- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க வாய்ப்பு
மூன்று ஆண்டுகளாக
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக
அரசு வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2008, 2009,
2010 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தவறியவர்கள், வரும் அக்., 18ம் தேதிக்குள், இணையதளத்திலோ
அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Website Click Here
- இந்தியாவில் கலை/அறிவியில்/வணிகம்/மருத்துவம்/பொறியியல் அல்லது வேறு தொழிற்கல்வியில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு கான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை அளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 230 மாணவர்கள் உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கல்விக் கட்டணம், இதரக் கட்டணம், விடுதி/உணவுக் கட்டணம் ஆகியவை சேர்ந்ததாக இந்த நிதியுதவி அமையும்.
www.faeaindia.org ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புவது சிறந்தது. அல்லது இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தும் தபாலில் அனுப்பலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
பவுன்டேஷன் பார் அகாடமிக் எக்ஸலென்ஸ் அன்ட் ஆக்சஸ் (எப்ஏஇஏ),
சி-25, கடாப் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, நியூ மெஹ்ரவுலி ரோடு, நியுடெல்லி-110016.
தொலைபேசி 011-41689133
- தகுதி: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை படிப்பில் சேர்வதற்கான வயதை அடைந்திருக்க வேண்டும்.எண்ணிக்கை:கலை: மூன்று
சமூக அறிவியல்: மூன்று
அறிவியல்: மூன்று
உயிர் அறிவியல்: மூன்று
வணிகவியல்: மூன்று
சட்டம்: மூன்று
காலம்: மூன்று ஆண்டுகள் (33 மாதங்கள்)மதிப்பு:1 பதவி: மாதம் 75 ரூபாய்
2 பதவி: மாதம் 75 ரூபாய்
3 பதவி: மாதம் 60 ரூபாய்உதவித்தொகை வழங்கும் நிறுவனம்: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமScholarship : பி.ஏ.,பி.எஸ்சி.,பி.காம்., மாணவர்களுக்கான உதவித்தொகை Course : பி.ஏ.,பி.எஸ்சி.,பி.காம்., Provider Address : ALIGARH MUSLIM UNIVERSITY Dean Student Welfare. DSW Office, Kennedy House, AMU, Aligarh 202 002 Tel: 0571 2700018 Fax: 0571 2700528, 885 E-mail: dsw_amu@rediffmail.com www.amu.ac.in